|| ஸ்ரீ குருப்யோ நமஹ ||
ஸதாசிவ சமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||
நாராயண சமாரம்பாம் வ்யாஸசங்கர மத்யமாம் |
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||
த்யானமூலம் குரூர்மூர்த்தி: பூஜாமூலம் குருபதம் |
மந்த்ரமூலம் குரோர்வாக்யம் மோக்ஷமூலம் குருக்ருபா ||
குரூர் ப்ரஹ்மா குரூர் விஷ்ணுர் குருர்தேவோ மஹேஸ்வர: |
குரு: சாக்ஷாத்பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
அனுதினமும் மேற்கண்ட குருவந்தன ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து குருவருள் பெறுவோமாக!
- சாணு புத்திரன்.

No comments:
Post a Comment