Tuesday, March 11, 2014

ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிபாதானாம் அஷ்டோத்தர சத நாமாவளி

|| ஸ்ரீ குருப்யோ நம: ||
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிபாதானாம்
அஷ்டோத்தர சத நாமாவளி

யஸ்யைவ கருணாலேச: ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரணம் ||
தம் வந்தே கருணாகாரம் சந்த்ரசேகரதேசிகம் ||

1.   ஓம் அவ்யாஜ-கருணா-மூர்த்தயே நம:
2.   ஓம் அதி-ஸீதல-மானஸாய நம:
3.   ஓம் அக்ஷ-மாலா-தராய நம:
4.   ஓம் அப்யாஸ-அதிசய-ஜ்ஞாத-தத்வாய நம:
5.   ஓம் அஜ்ஞான-த்வாந்த-பாஸ்கராய நம:
6.   ஓம் அனாதி-மாயா-கார்ய-நிவர்தகாய நம:
7.   ஓம் அஹங்-க்ரஹ-உபாஸகாய நம:
8.   ஓம் அஷ்ட-வித-தமோ-மோஹாதி-நாஸகாய நம:
9.   ஓம் அனந்த-சின்-மாத்ர-போதகாய நம:
10.  ஓம் அன்ன-மயாதி-பஞ்ச-கோஸ-விவேசகாய நம:
11.  ஓம் அனுக்ரஹ-கடாக்ஷேண பந்த-முக்தி-ப்ரதாயகாய நம:
12.  ஓம் அம்ருதாதி-அக்ஷராஸக்த-டாகின்யம்பா-ஸுபூஜகாய நம:
13.  ஓம் அனபேக்ஷாய நம:
14.  ஓம் அனாதி-வாஸனா-மலோச்சேதகாய நம:
15.  ஓம் அதுல்ய-க்யாதி-ஸீலாய நம:
16.  ஓம் அஜபா-ஜப-விசக்ஷணாய நம:
17.  ஓம் அஷ்டாங்க-யோக-விசக்ஷணாய நம:
18.  ஓம் அஷ்டா-தச-புராண-விதே நம:
19.  ஓம் அபிக்ரமனாசவர்ஜித-மோக்ஷ-மார்க-உபதேஸகாய நம:
20.  ஓம் அனந்த-சுப-தாயகாய நம:
21.  ஓம் அஹிம்ஸா-தர்ம-நிரதாய நம:
22.  ஓம் அஷ்டைச்வர்ய-பல-ப்ரதாய நம:
23.  ஓம் அத்ரி-ஸுதா-ஸம்ஸேவினே நம:
24.  ஓம் அமனஸ்காய நம:
25.  ஓம் அமானினே நம:
26.  ஓம் அனிகேதாய நம:
27.  ஓம் அரௌத்ர-ருத்ர-மூர்த்தயே நம:
28.  ஓம் அனந்தமஹிம்னே நம:
29.  ஓம் அமோகாய நம:
30.  ஓம் அனுசீலதாத்ம-குணாய நம:
31.  ஓம் அக்ஷோப்யாய நம:
32.  ஓம் அவிக்னாய நம:
33.  ஓம் அபயாய நம:
34.  ஓம் அனகாய நம:
35.  ஓம் அக-மோசகாய நம:
36.  ஓம் அபீஷ்ட-பல-தாயகாய நம:
37.  ஓம் அக்ஷர-ப்ரஹ்ம-ஸம்வேதினே நம:
38.  ஓம் அகாராதி-ஸ்வர-ப்ரஜ்ஞாய நம:
39.  ஓம் அஹந்தாதி-வர்ஜிதாய நம:
40.  ஓம் அவநத-ஜன-ஸமூஹாய நம:
41.  ஓம் அமூல்ய-வர-ப்ரதாய நம:
42.  ஓம் அச்யுத-ப்ரியாய நம:
43.  ஓம் அகல்மஷாய நம:
44.  ஓம் அத்யுதாராய நம:
45.  ஓம் அபரிச்சின்ன-வைபவாய நம:
46.  ஓம் அவஸ்தா-த்ரய-நிர்முக்தாய நம:
47.  ஓம் அபார-கருணா-மூர்த்தயே நம:
48.  ஓம் அவாங்-மானஸ-கோசராய நம:
49.  ஓம் அபாபாய நம:
50.  ஓம் அவிவேக-ஜன-அகம்யாய நம:
51.  ஓம் அகாம-பக்தி-கம்யாய நம:
52.  ஓம் அனாரப்த-பல-கர்ம-நாஸகாய நம:
53.  ஓம் அபால-லோசன-சம்பவே நம:
54.  ஓம் அதீத-வேத-ஸாஸ்த்ர-ஜன-போஷகாய நம:
55.  ஓம் அஸமீப-கத-துர்ஜனாய நம:
56.  ஓம் அபலா-ஜன-ரக்ஷகாய நம:
57.  ஓம் அஜ்ஞாத-தைன்யாய நம:
58.  ஓம் அபாதித-மேதா-சக்தி-யுதாய நம:
59.  ஓம் அகண்டிதாத்ம-ஸ்பூர்த்தயே நம:
60.  ஓம் அகில-ஜன-ஹ்ருத்-தாப-ஸமநாய நம:
61.  ஓம் அப்ராப்த-அஸத்யாய நம:
62.  ஓம் அம்புஜானனாய நம:
63.  ஓம் அக்ர-கண்யாய நம:
64.  ஓம் அகிலாகம-போஷகாய நம:
65.  ஓம் அம்ருதாநந்த-நிஷ்யந்த-கந்தாய நம:
66.  ஓம் அணிமாதி-ஸித்தி-யுதாய நம:
67.  ஓம் அத்யாத்ம-ரதயே நம:
68.  ஓம் அபஹத-அஜ்ஞானாய நம:
69.  ஓம் அத்விதீய-ப்ரஹ்ம-தவஜ்ஞாய நம:
70.  ஓம் அனாதி-மத-ஸம்ப்ரதாய-போஷகாய நம:
71.  ஓம் அகணித-குண-நிதயே நம:
72.  ஓம் அந்தர்-யாக-விசாரதாய நம:
73.  ஓம் அந்தர்-லீன-ஸமஸ்த-காமாய நம:
74.  ஓம் அந்த:பூர்ணாய நம:
75.  ஓம் அனாத்ம-க்ரந்தி-ரஹிதாய நம:
76.  ஓம் அனாத்ம-த்ருஷ்டி-வர்ஜிதாய நம:
77.  ஓம் அந்த-பதிர-வத்-பரிவர்த்தமானாய நம:
78.  ஓம் அக்ஷுப்த-சித்தாய நம:
79.  ஓம் அபார-ஸம்ஸார-ஸாகர-நாவிகாய நம:
80.  ஓம் திஷ்டான-ஸன்மாத்ர-பராய நம:
81.  ஓம் அபரிச்சின்ன-ரூபாய நம:
82.  ஓம் அத்யந்த-நிர்மல-சித்தாய நம:
83.  ஓம் அந்த:சூன்யாய நம:
84.  ஓம் அகண்டைக-ரஸ-ஆஸ்வாதகாய நம:
85.  ஓம் அமாத்ர-ப்ரணவாஸக்த-மானஸாய நம:
86.  ஓம் அத்வைத-ஆனந்த-ரஸ-மக்னாய நம:
87.  ஓம் அனாத்ம-அனுபவ-நிர்முக்தாய நம:
88.  ஓம் அபேத-ஜ்ஞான-ஸம்ஸ்திதாய நம:
89.  ஓம் அஜ்ஞாதார்த்த-ஜ்ஞாபகாய நம:
90.  ஓம் அசிந்த்ய-சக்தி-தராய நம:
91.  ஓன் அஸப்தாதி-லக்ஷித-ப்ரஹ்ம-ஸம்பேதினே நம:
92.  ஓம் அஜர-அமராத்ம-விதே நம:
93.  ஓம் அபரிக்ரஹாய நம:
94.  ஓம் அந்த:சாந்தாய நம:
95.  ஓம் அமோக-முத்ராய நம:
96.  ஓம் அநித்ய-விஷய-ஸங்க-வரிஜிதாய நம:
97.  ஓம் அமானித்வாதி-குண-யுதாய நம:
98.  ஓம் அதி-ம்ருதுல-பத-பல்லவாய நம:
99.  ஓம் அசேஷ-நாம-ரூபாதி-பேத-மித்யாத்வ-விதே நம:
100. ஓம் அனாத்ம-மாயா-மல-வர்ஜிதாய நம:
101. ஓம் அபய-தாயினே நம
102. ஓம் அப்ராந்த-சித்தத்வ-தாயகாய நம:
103. ஓம் அனந்த-ஆனந்த-ப்ரஹ்ம-வேதினே நம:
104. ஓம் அகில-ப்ரமாணாகோசர-ப்ரஹ்ம-விதே நம:
105. ஓம் அகண்ட-சின்-மாத்ராத்ம-விதே நம:
106. ஓம் அத்யாத்ம-சாஸ்த்ர-நிபுணாய நம:
107. ஓம் அயாசிதாம்ருத-புஜே நம:
108. ஓம் அந்தேவாசி-ஜன-ஸன்மார்க-தாயினே நம:

ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ர-சேகரேந்த்ர-ஸரஸ்வதி-யதீந்த்ராய நம:

பெரியவா சரணம்!

No comments:

Post a Comment